Tuesday, May 23, 2017

அவர்களின் புத்தி அவ்வளவுதான்.




ஏற்கனவே ஒரு அப்பாவியை ஜீப்பில் கட்டி வைத்து அசிங்கப்படுத்தியதன் மூலம் அசிங்கப்பட்டுள்ளது இந்திய ராணுவம். காஷ்மீர் மக்களை மேலும் அன்னியப்படுத்தியது இச்சம்பவம்.
                                                  
ராணுவ வீரருக்குப் பதிலாக அருந்ததி ராயை ஜீப்பில் கட்டி வைத்து காஷ்மீர் முழுக்க அழைத்து வந்திருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் பரேஷ் ராவல்  என்பவர்.

இவர் ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல,

மோடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

இப்படி பேசுவது சரியல்ல என்று இன்னொருவர் கண்டித்துள்ளார்.

அருந்ததி ராயை ஜீப்பின் மேலே உட்கார வைத்து கட்டிப் போடுவது என்பது சரியல்ல. ஜீப்பின் கீழே கட்டிப் போட்டு சாலைகளில் இழுத்து வர வேண்டும்

இது அவரது அருள் வாக்கு.

பாஜக ஆட்களால் இப்படித்தான் பேச முடியும்.

ஏனென்றால்

அவர்கள் புத்தி அவ்வளவு கீழ்த்தரமானது. 

பின் குறிப்பு : பரேஷ் ராவல் தெரிவித்தது எங்கள் சொந்தக் கருத்து என்று வழக்கம் போல பாஜக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆனால் இந்த மனிதனைக் கண்டித்தார்களா? அதெப்படி கண்டிப்பார்கள்? கட்சியின் நிலைப்பாட்டைத்தானே அவர் வெளிப்படுத்தினார்!

2 comments:

  1. ஜீப்பில் கட்டப்பட்டு கேடயமாகப் பயன்படுத்தப்பட்டவருடைய நிலை, சூழல் இந்திய அரசியலின் பரிமாணத்தைத் தெளிவாக உரைத்தது. வேதனை.

    ReplyDelete
  2. ARUNDHATHI ROY comment on Indian army is fake news created by POK media, however the reaction of paresh rawal and subramaniya swamy is more dangerous to our democracy and civilized society, i think paresh removed his tweeter page, thanks

    ReplyDelete