Saturday, May 20, 2017

என்ன கொடுமை ரஜனி இது?




பாருங்கள், இந்த வீடியோவை நன்றாக பாருங்கள்!

மோசமான அரசியல்வாதியாய் முழுமையாய் மாறிய ரஜனியை பாருங்கள்!

காலில் விழும் கேடு கெட்ட கலாச்சாரத்தை புன்னகைத்த முகத்தோடு ரசிக்கிற ரஜனியை பாருங்கள்


 

7 comments:

  1. காணொளி காண இயலவில்லை நண்பரே இருப்பினும் இந்த அவலத்தை டிவியில் கண்டேன்.

    ReplyDelete
  2. மனிதன் ஜெயலலிதா காலில் விழுவதை ரசித்து மெய்சிலிர்த்து ரசித்த தமிழ் சமூகத்துக்கு ரஜனி காலில் விழுவது மட்டும் அப்படி என்ன பிரச்சனை!

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதாவின் காலத்திலேயே கண்டித்துக் கொண்டே இருந்தேன் நண்பரே, அந்த பழக்கத்தை இவரும் ஆதரிக்கிறாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு

      Delete
  3. Nammai vida vayathil periyavarai kalil vilunthu vanankuvathu tharakap padavillai.

    ReplyDelete
    Replies
    1. ரஜனி காலில் விழுந்தவன் எவனும் அவன் குடும்பத்து பெரியவர்கள் காலில் விழுந்திருக்க மாட்டான்.

      Delete
  4. rajni complains about the system in Tamilnadu. Let him first check the schools run by his
    wife Latha. Most of the school staff were not paid their salaries even though school management collect hefty fees from the parents.

    ReplyDelete
  5. என்ன இது? அவரின் துணைவியார் நடத்தும் பாடசாலை ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்கபடவில்லையா! அப்போ இவர் முதல்வாரானால் ஊழலில் ஈடுபட மாட்டாரென்று சொல்வதெல்லாம்????
    மக்களுக்கு திரைபடங்களில் நடித்தவர்கள் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தங்களை ஆளவேண்டும் என்று ஆசைபடுகிறார்கள்.கபாலியில் நடித்ததின் மூலம் ரஜினிகாந்த் மேலதிகமான தகுதி பெற்றுவிட்டார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
    இனவாதம் பேசும் சீமானை போராளி என்றும், ஜாதிகட்சிகள் நடத்தும் அன்புமணி, திருமாவளவனை இவர் புகழ்ந்திருப்பதும்..?

    ReplyDelete