பாகுபலி 2 பாத்தாச்சு. நேரம் கிடைக்கும் போது சாதக பாதக அம்சங்கள் குறித்து
விரிவாக எழுதுவேன்.
அதற்கு முன்பாக
பாகுபலி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படும் காட்சி, அருணாச்சலம், முத்து
போன்ற படங்களில் ரஜனி தனது வீட்டை விட்டு வெளியேறி எளிய வாழ்க்கை வாழும் காட்சிகளை
நினைவு படுத்துகிறது.
கேடயங்களில் சுருண்டு பனை மரம் வழியாக கோட்டைக்குள் புகும் காட்சி,
எந்திரனில் கிளைமேக்ஸில் ரோபோக்கள் இணைந்தும் பிரிந்தும் சண்டை போடும் காட்சியை
நினைவுபடுத்துகிறது.
இதெல்லாம் எனக்கு மட்டும் தோன்றியதா? இல்லை வேறு யாராவது இதைப் பற்றி
எழுதினார்களா?
முடில
ReplyDelete