மோடியின் முட்டாள்தனமான முடிவை விமர்சித்தால் மோடி ஆதரவு எடுபிடிகளுக்கு பற்றிக் கொண்டு வருகிறது. இதை கண்டிக்கிற நம்மை படிக்காத தற்குறிகள் என்று சொல்லக் கூட அவர்கள் தயங்குவதில்லை.
அப்படி சொன்ன ஒரு தம்பிக்கு நான் கொடுத்த பதில் கீழே
இவங்களுக்கெல்லாம் எப்போதுதான் புத்தி வருமோ?
Periya
ReplyDeleteyellam therinja
yelumalai-nu
nenaippu!!!
ஆமாம். உனக்கென்ன வயிற்றெரிச்சல். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் பல்கலைக்கழக மாணவன் நான். அனைத்தையும் என் சங்கம் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். Forward செய்து பிழைப்பு நடத்தவில்லை
Deleteஅனைத்தையும் என் சங்கம் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது
Deletevela thavira illaya sir
இதை என் அலுவலகத்தில் வந்து கேளு தம்பி. அப்பவும் முகத்தை மூடிக்கிட்டுத்தான் வருவியா? முகத்தை மறைக்கற ஆளுங்க எல்லாம் கேள்வியே கேட்கக் கூடாது
Deletei think you have not updated your knowledge after college days. If you have updated ur skills you would not be working in LIC more.
ReplyDeleteதம்பி, Come with your original id. I will teach you what is knowledge and updation. The knowledge you have earned you made you a coward
Deleteகள்ள நோட்டு இல்ல undeclared பணம் நிறைய இருக்கோ.. ரொம்ப புலம்பறீரே.
ReplyDeleteஓவரா மோடிக்கு முட்டு கொடுக்கறீரே? ஏற்கனவே எல்லாத்தையும் மாத்திட்டீரா?
ReplyDeletesir Vanakkam!
ReplyDeleteserious-a oru kelvi!
ippo privatela
Every year
thiramai & performance
vachu increment and promotion
or some time Dismiss kooda irukkuthey!
eg: Knowledge testing, experience testing,
academic testing ippadi vechu promotion kudutha
Governmentla adhuvum central governmentla
adhuvum LIC'la implement aanaakka
result yeppadi irukkum
Neenga Aadharvu Tharveengalaa, yedhirpeengala
(illey indha comment-a delete seiveengalaa)
aavaludun
Anbarasu(A'ars)
தம்பி அ.அர்ஸ், நானும் அன்பே சிவம் படம் பாத்துட்டேன். உன் கேள்விகளைப் பார்த்தா வலி தாங்காத அடி பட்ட கொசு மாதிரியே இருக்கே. நிஜமான அடையாளத்தோட வந்து பதில் வாங்கிட்டுப் போங்க தம்பி
Delete