Sunday, November 13, 2016

ஞாயித்துக் கிழமையை நாசமாக்கீட்டிங்களேய்யா

வாரத்தில் ஒரு நாளாவது நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம், குடும்பத்து வேலைகளை கவனிக்கலாம், நிதானமாக ருசித்துச் சாப்பிடலாம் என்று ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்குபவர்களை காலை முதலே வங்கிகளின் வாசலில் நிக்க வைத்து அவஸ்தைக்குள்ளாகும் மோடியை இந்திய நாட்டின் நீரோ மன்னன் என்றழைக்காமல் வேறு எப்படி சொல்வது என்ற கேள்விக்கு விடையளிப்பார்களா  வெத்துவேட்டு போலி தேச பக்தர்கள்?

 

1 comment:

  1. think about the bank staff who are asked to work even on scheduled holidays and with no new
    currency from RBI as it has not supplied in time they find it very difficult to face the public
    who demand 100 rupee notes which are in short supply.

    ReplyDelete