Wednesday, November 9, 2016

1000 = 800, மோடியால் உருவாகும் புதிய . . . . .




இது வேலூர் நிலவரம்.

ஆயிரம் ரூபாய் நோட்டென்றால் எண்ணூறு ரூபாய்,
ஐநூறு ரூபாய் நோட்டென்றால் நானூறு ரூபாய்.

இருபது சதவிகித கமிஷன் வாங்கிக் கொண்டு நோட்டுக்களை மாற்றும் புதிய தொழில் தொடங்கியுள்ளது.

மக்களின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேட்டையாட ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது.

வேலூரில் மட்டும் நடக்கக் கூடிய ஒன்றாக இருக்காது.

மதுரையில் நடப்பதாக தொலைக்காட்சியில் பார்த்ததாக ஒரு தோழர் சொன்னார். 

களவாணிகள் இந்தியா முழுதும்தானே இருக்கிறார்கள். என்ன கமிஷன் தொகை முன்னே, பின்னே இருக்கலாம்.

கருப்புப் பணத்தை அழிக்க என்ற பெயரில் சாமானிய மக்கள் மீது மோடி நடத்திய தாக்குதலின் முதல் விளைவு 

புதிய கருப்புப் பணத்தின் உருவாக்கம்.

மோடிக்கு ஜால்ரா அடித்தவர்கள் எல்லாம் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளுங்கள்

 

8 comments:

  1. நல்ல காமெடி பண்றிங்க.ஹாஹா

    ReplyDelete
  2. சாதாரணமான ஏழை எளிய மக்களோட அவஸ்தை உங்களுக்கு காமெடியா தெரியுதுன்னா நீங்க எல்லாம் மனுஷப் பிறவியே கிடையாது. உங்களைப் போன்ற ஜால்ராக்கள் இந்தியாவின் அவமானம்

    ReplyDelete
  3. Anti-Communist-anti-brahminNovember 10, 2016 at 1:06 AM

    Thoo communistukala...
    China jalras.

    Ithellam oru polappu.

    ReplyDelete
    Replies
    1. அதானிக்கும் அம்பானிக்கும் புரோக்கர் வேலை பாக்கற மோடியோட ஜால்ரா எல்லாம் சத்தம் போடக் கூடாது. அதென்ன Anti Brahmin, Anti Communist? ஏதாவது ஒன்னுதானே பொருந்தும்? என் சந்தேகத்தை கேட்டால் உன் பிறப்பே அசிங்கமாயிடும். புரிஞ்சுதா?

      Delete
  4. பாட்டெழுதி பேர் வாங்குபவர் சிலர். இப்படி எல்லாத்திலையும் குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்குபவர் சிலர். நீங்கள் இரண்டாவது ரகம் போல..

    ReplyDelete
    Replies
    1. மோடி முட்டாள்தனமா ஏதாவது செய்வாரு. உருப்படாத ஆளுங்க எல்லாம் அதை ஆஹோ, ஓஹோ என முட்டாள்தனமா பாராட்டுவாங்க. அப்படி செஞ்சா உங்களுக்கு அது புல்லரிக்கும் போல. உங்க கருத்து மட்டும் என்ன இரண்டாவது கேடகரிதானே? இன்னிக்கு பேப்பர் படிச்சீங்களா? பெங்களூரில் 30 % கமிஷன் வாங்கி பத்து கோடி ரூபாய் சம்பாதிச்சிருக்க்கான ஒத்தன். அந்த பணத்தை மாத்த முடியும் என்ற நம்பிக்கை எப்படி வருது? மோடி ஆட்சியில் உள்ள ஓட்டைகள் மேல உள்ள நம்பிக்கைதானே! சும்மா மோடிக்கு ஜால்ரா அடிக்காம உண்மையை புரிஞ்சுக்கிட்டு அப்பறமா கருத்து சொல்ல் வாங்க

      Delete
  5. Dear Sir,
    As a respected comrade you should have reported this fraud to income tax officials or at least you should have reported to CPM party leaders. If the higher officials or leaders are informed then there would be a chance of action. Here also without having any video or picture proof you are writing the incident. I hope as a matured union leader would initiate for solving the frauds instead of blaming.

    Thanks
    Rajesh kumarasamy

    ReplyDelete
    Replies
    1. This was informed to me by a person who is in intelligence only. See today's Hindu also. Every thing is happening in front of Police only.

      Delete