Monday, November 21, 2016

ஒரு "சேஞ்ச்" சிற்கு இதை பாருங்கள்



கடந்த எட்டாம் தேதி முதல் அனைத்து பதிவுகளுமே மோடியின் மூடத்தனமான நடவடிக்கைகளைப் பற்றியும் அதை ஆதரிக்கிற மூளையை அடகு வைத்த கூட்டத்தைப் பற்றியுமே அமைந்து விட்டதால் மாறுதலுக்காக இந்த பதிவு.

இந்த வீடியோவை பாருங்கள்.

இந்த அழகுக்குழந்தையின் நடனத்தில் உங்களை நிச்சயம் மறப்பீர்கள், மீண்டும், மீண்டும் பார்ப்பீர்கள், என்னைப் போலவே.


ஆசானின் வஞ்சகக் கட்டுரை தொடர்பாக எழுத வேண்டும்.  ஒரு முன்னணித் தோழரின் மறைவினால் உடலும் உள்ளமும் சோர்வாய் உள்ளது. அதனால்தான் மாறுதலுக்காக இப்பதிவு

No comments:

Post a Comment