அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஒபாமாவின் மனைவி திருமதி மிட்செல் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அனல் கக்க பேசியுள்ளார்.
இந்த உரையை கேட்கையில் அது முழுக்க முழுக்க மோடிக்கும் காவிக் கூட்டத்திற்கும் முழுமையாக பொருந்துகிறது.
ட்ரம்பைப் போலவே மோடியும் காவிக் கூட்டமும் பிற்போக்கானவர்கள் என்பதால் இது இயல்பானதுதான். முழுமையாகப் பாருங்கள்
No comments:
Post a Comment