நேற்றைய ஜூனியர் விகடன் இதழில் 'டெல்டா காஷ்மோரா" என்ற தலைப்பில் சொல்லியுள்ளதெல்லாம் அபாயகரமான விஷயங்கள்.
அவர்கள் ஊடக மொழியில் சொன்னாலும் தெளிவாகப் புரிகிறது.
ஜெ வீடுகளிலிருந்த பணம், நகைகள் போன்ற சொத்துக்கள் அப்புறப் படுத்தப்பட்டு மன்னார்குடி பக்கத்தில் எங்கோ பதுக்கப்படுகிறது என்றும் இதை மத்தியரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதும்தான் அச்செய்தி.
இதன் அர்த்தம் புரிகிறதல்லவா?
அப்பல்லோ ரெட்டியின் பேட்டியை அர்த்தமற்றதாக மாற்றுகிறதல்லவா?
தான் எப்போது டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்பதை முடிவு செய்யும் நிலையில் உள்ள ஜெ விற்கு தன் வீடுகளில் நடப்பது என்னவென்று தெரியுமா?
உண்மைகளை அரசு உரக்கச் சொன்னால் வதந்திகளுக்கு வாழ்வேது?
//அப்பல்லோ ரெட்டியின் பேட்டியை அர்த்தமற்றதாக மாற்றுகிறதல்லவா?//
ReplyDeleteஅல்ல. அவர் சுற்றி வளைத்து, “என்னை விட்டுவிடுங்கள்” என்று சொல்கிறார்!
vikatan ippo POYYAN.
ReplyDelete