இதெல்லாம் ஊழலா, நோ, நோ
இந்தியா மங்கோலியாவுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் தரும்.
ம்ங்கோலியா அந்த ஆறாயிரம் கோடி ரூபாயை மோடியின்
நண்பர் அதானிக்கு தரும்.
இப்படி பணம் கைமாறுவதெல்லாம் ஊழலா?
சே, சே அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா,
இதெல்லாம் வணிக தந்திரம்
வளர்ச்சி மந்திரம்
Does Adani Group have its eye on Mangolia? Such information is not available in public domain. Aren't you connecting seemingly unconnected nuggets of news to malign Modi. Mangolia is important to us for its readiness to supply uranium to India. May be marxists in India suffer from the delusion that India (Modi) is cultivating Mangolia to checkmate China. Hence the slander to link India's agreement with Mangolia. I would beg you to be Indian first and foremost; and relegate your Marxist affinity to background.
ReplyDeleteமோடி -அதானி செய்து வரும் ஊழல்கள் இன்னும் பல. நான் இந்தியனாக இருப்பதால்தான் இந்தியாவை பிளவு படுத்துகிற, இந்தியாவை விற்பனை செய்து வருகிற மோடியை எதிர்க்கிறேன். மோடியை ஆதரிப்பவர்களின் தேச பக்திதான் சந்தேகத்திற்குரியது. மார்க்சிஸ்டுகள் இந்தியாவின் இறையாண்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கவலைப்படுபவர்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள், தயவு செய்து
Delete