Wednesday, June 10, 2015

பெண்ணாக இருந்தும் கூட???????????????

 

"பெண்ணாக இருந்தும் கூட" வங்கப் பிரதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பது பாராட்டத்தக்கது என்று பேசிய மோடியை  அந்த "பெண்ணாக இருந்தும் கூட" என்ற வாசகத்திற்காக கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணடிமைத்தனத்தை உயர்த்திப் பிடிக்கும் காவிக்கூட்ட பேர்வழிகள் மாற்றிப் பேசினால்தான் அது அதிசயம்.

மோடியிடம் நல்ல விஷயங்களை எதிர்பார்த்து இன்னும் எத்தனை நாள் இந்த மக்கள் ஏமாறப் போகிறார்கள்?

 

1 comment:

  1. ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு, எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறார்கள் என்று பார்ப்போம் மக்களே.....இந்த வாக்கியத்த பொருத்துக்கொள்ள முடியாதவர்கள் எங்கே விழுந்து சாவது என்று நாளை அறிக்கை வரும் பாருங்கள்.........

    ReplyDelete