Saturday, June 13, 2015

அழகு, அழகு, கொள்ளை அழகு

கேரளா செல்வதென்பது, அதுவும் ரயிலில் செல்வதென்பது எப்போதுமே இனிமையானது. இயற்கையின் அழகையெல்லாம் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிற மாநிலமாக கேரளா உள்ளது.

பதினைந்து நாட்கள் முன்பாக கோழிக்கோடு சென்ற போது பயணத்தின் போது எடுக்கப்பட்ட, கோழிக்கோடு கடற்கரையின் அலைகளின் படங்களும் உங்களுக்காக இங்கே.












 

No comments:

Post a Comment