கீழேயுள்ள படங்களையும் அது பற்றிய செய்திகளையும் ஒரு தகவலுக்காக என்று ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார். நானும் ஒரு தகவலுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த வேனின் விலை இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மேலாம். இதற்கான பதிவுக் கட்டணமாக ஒரு கோடியே எண்பத்தி இரண்டு லட்சம் கட்டப்பட்டதாம்.
சகல வசதிகளும் நிரம்பிய இந்த நவீன வேனின் சொந்தக்காரர் யார் என்று தெரியுமல்லவா?
சும்மா ஒரு தகவலுக்காக நானும் சொல்லி வைக்கிறேன்.
வேறு யாருடையதாக இருக்க முடியும்?
ஆம், உங்கள் ஊகம் சரி.
முகேஷ் அம்பானியுடையதுதான்.
தகவலாகவே எடுத்துக் கொண்டோம்
ReplyDeleteபணம் வைத்திரு ப்பவர்கள் அனுபவிக்கிறார்கள் .இல்லாதவர்கள் படத்தை மட்டுமாவது பார்த்துக்கொள்ளட்டும் ஹா ஹா
ReplyDeleteபல்லு இருக்கு. பகோடா சாப்பிடுறாரு. அதுக்கு முடியலை. நாங்க போட்டோ பார்த்துக்குறோம். ஆனாலும் இது டூ டூ மச் என்று எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ReplyDelete//பல்லு இருக்கு. பகோடா சாப்பிடுறாரு. // இப்படி யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே "சும்மா ஒரு தகவலுக்காக" என்று நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் ....
ReplyDelete