Sunday, June 21, 2015

அவருக்கும் "இஸ்கு இஸ்கு"என்றுதான் கேட்கிறதாம்



சமூக வலைத்தளங்களில் அதிகம் வறுபடுவது கேப்டன் விஜயகாந்த்தான்.

அதனால் அவரது கட்சிக்காரர்கள் அதிகம் வருத்தப்படுகிறனர். ஆனாலும் என்ன செய்வது?

இதோ இந்த காணொளியைப் பார்த்தால் உங்களால் எப்படி  சிரிக்காமல் இருக்க முடியும்?

அல்லது ஓகே ஒகே படத்தின் இந்த காட்சியோ, வசனமோ நினைவிற்கு வராமல் இருக்க முடியும்?


6 comments:

  1. Is there any yoga to control anger and avoid alcohal?

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி. கேப்டன் கற்றுத் தருவாரா?

      Delete
  2. அவருக்கு இப்போது பாஜகாவை விடும் தருணம் வரவில்லை. அதனால் யோகாவை நடத்தினார். எப்போது திமுகா போகிறாரோ அப்போது பாஜகாவை வறுத்தெடுத்துவிடுவார். அதுவரை பொறுமை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல காமெடி சீன் பார்த்த திருப்தியைக் கொடுத்தார்

      Delete
  3. title pala kadhai solludhey!!!

    Y.Anna.

    ReplyDelete