இந்திய மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் தங்கம் வெல்ல உண்மையான இந்தியர்கள் அனைவரும் வாழ்த்துவோம். தங்கமோ, வெள்ளியோ இந்தியாவுக்கு அவரால் ஒரு பதக்கம் உறுதி.
காமக் கொடூரன் மல்யுத்த வாரியத் தலைவன் பிரிஜ்பூஷன் சரன்சிங்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றவர்களோடு இணைந்து போராடிய போது அப்போராட்டத்தை நசுக்கி அயோக்கியனுக்கு துணை நின்று அவன் மகனுக்கு சீட் கொடுத்து எம்.பி ஆக்கிய கேடு கெட்ட நரேந்திர மோடியே, வினீஷ் போகத் பதக்கம் வென்றதும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து எல்லாம் சொல்லாதே. அதற்கான அருகதை உனக்கு கிடையாது.
மோடி மட்டுமல்ல, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஆதரிக்காத எந்த காவிக்கயவ்னுக்கும் அருகதை கிடையாது.
Yes. True
ReplyDelete