கொல்கத்தா சம்பவம் கொடூரமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதற்கு நீங்கள் வேதனை தெரிவித்துள்ளதும் நல்லது.
ஆனால் உங்கள் பார்வை கொல்கத்தாவோடு சுருங்கிப் போவது எங்களுக்கு வேதனை தருகிறது.
கொல்கத்தாவைத் தாண்டி மணிப்பூர் என்றொரு மாநிலம். அங்கே மிகப் பெரிய அயோக்கியத்தனத்தை உங்களை ஜனாதிபதியாக்கியவர்கள் செய்தார். பெண்களுக்கு அங்கே இழைக்கப்பட்ட கொடூரம், கொல்கத்தா கொடூரத்திற்கு நிகரானதுதான்.
அந்த பிரச்சினை தொடர்பாகவும் கண்டனம் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.
இந்தியாவின் முதல் குடிமகளான உங்களிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பது?
ரத்த வெறி கொண்ட காட்டு மிருகங்கள் மத வெறியும், போதை சாம்ராஜ்யம் என தலைவிரித்து ஆடி வரும் நிகழ்வே, மணிப்பூர் வன்முறை ஆகும். அங்கே மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயரால் நமது தேசம் மற்றும் மத்திய அரசு இயந்திரங்களுக்கு எதிராக கடைந்தெடுத்த அயோக்கியர்களின் சதிராட்டம் நடை பெறுகிறது அன்றி அரசின் தவறு அல்ல.
ReplyDeleteஒட்டு மொத்தமாக ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் மேல் வன்மம் கொண்டு இறங்கினால், எவரை குறை சொல்ல இயலும்.
யப்பா சங்கி, பாஜக ஐ.டி விங் வாந்தியை இங்கே எடுக்க வேண்டாம். குப்பை கமெண்டிற்கு விரைவில் பதில் பதிவு எழுதுகிறேன்
Delete