Wednesday, August 7, 2024

இதயங்களை வென்றாய் பெண்ணே!

 


தகுதி இழப்பு என்பது ஒரு மோசடி. நாட்டின் பெருமையை விட காமுகனின் போலி கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கிற கீழ்த்தரமான மனிதன் பிரதமராக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கும். இதை விட கேவலமாகவும் நடக்கும்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு வந்த போது வாய் மூடிக் கிடந்த சங்கி நாய்கள் இப்போது ஊளையிடுவது ஒன்றே போதும் நடந்தது சதி என்பதற்கு.

பதக்கத்தை நீ இழந்திருக்கலாம். ஆனால் இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் இதயங்களை வென்றுள்ளாய். எங்களுக்கு நீ தங்க மங்கைதான்.

கட்டபொம்மன் நினைவிலிருக்கும் நாள் வரை எட்டப்பனின் நினைவு இருக்கும், துரோகி என்று.

அது போலத்தான் உனது வலியும் நினைவில் இருக்கும், உனக்கு வேதனை கொடுத்தவர்களும் நினைவில் இருப்பார்கள், துரோகிகளாக, கயவர்களாக . . .

1 comment:

  1. விளையாட்டிலா உங்கள் வீரம்!
    நேர் கொண்டு எதிர்த்தவளை முதுகில் குத்திவிட்டீ ர்கள்.
    வீதியில் போராடியவளை வினை தீர்த்து விட்டீர்கள்.
    உங்கள் சதி அம்பலமாகும், அன்று சாக்கடையில் வீழ்வீர்கள்.

    ReplyDelete