ஆட்டுக்காரன் படிப்பதற்காக ( 20,000 புக் படிச்ச ஆட்டுக்காரனுக்கு இனிமே படிக்க என்னய்யா இருக்கு?) லண்டன் அனுப்பப்பட்டுள்ளதால் தமிழ்நாடு பாஜக பணிகளை (அதான் பொய் சொல்றது, கலவரத்தை தூண்டறது, வெறுப்பை விதைப்பது, குற்றவாளிகளை கட்சியில் சேர்ப்பது போன்ற முக்கிய பணிகள் இருக்கே) ஒருங்கிணைக்க ஐகோர்ட்டார் எச்.ராசா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாகவே வெறி பிடிச்சு அலையற நச்சு பாம்பு அது. அதுக்கு பதவி வேற கொடுக்கறாங்க.
தமிழ்நாட்டு மக்கள் மட்டும் ஆட்டுக்காரனும் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்காலிக பதவியை தக்க வைத்துக் கொள்ள எந்த அளவிற்கும் கீழிறங்கி கிரிமினல்தனம் செய்யும் ஜந்து அது.
அதனால் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆட்டுக்காரன் உட்பட . . .
No comments:
Post a Comment