இன்றைய ஸ்பெஷல் கவனிப்பு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு.
அந்தாள் போட்ட ட்விட்டர் பதிவு கீழே . . .
இந்த புகைப்படம் இதே வாசகத்துடன் சில வருடங்கள் முன்பாக வெளி வந்தது. எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களின் இறுதிச் சடங்கு என்பதை சங்கிகள் மோசடியாக சித்தரிக்கிறார்கள் என்பது அப்போதே அம்பலமாகி சங்கிகள் அசிங்கப்பட்டார்கள்.
அதே பழைய பொய்யை இந்த நாலு கால் ஜந்து பகிர்ந்து கொள்கிறது.
இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலும் எரியூட்டலும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. எல்லா திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட்டது.
அதையே மாற்றுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது!
பிகு: பதிவு இன்னும் ஓயவில்லை.
No comments:
Post a Comment