செபி தலைவராக உள்ள அம்மையாரின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஆட்டுக்காரன் சொன்ன காணொளியை பார்த்தேன். "அதானி புலி வருது, அம்பானி புலி வருதுன்னு சொன்னாங்க, ஒரு கழுதைப்புலி கூட வரலை" என்பது ஆட்டுக்காரன் கூற்று.
தம்பி ஆட்டுக்காரா, கழுதைப்புலியை அவ்வளவு சாதாரணமா நினைக்காதே! அது கடிச்சாலும் கதை ஓவர்தான் . . .ரொம்ப நாள் உங்க தெய்வக்குழந்தையோட முதலாளி தப்பிக்க முடியாது. இந்த முறை இப்படித்தான் ஆகும்.....
எப்படி?????
No comments:
Post a Comment