அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்பது நடைமுறைக்கு வந்ததால் சங்கிகள் பித்து பிடித்து அலைகின்றனர்.
அறுபதுக்கும் குறைவானவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கே ஒப்பாரி தாங்க முடியவில்லை. வழக்கம் போல பொய்ப் பிரச்சாரமும் நச்சுக்கருத்துக்களும் பரப்பப் படுகின்றன.
மத்யமர் குழுவில் வெளிப்பட்ட ஒரு நச்சு விதை கீழே
அமெரிக்காவுக்கே போயிடுங்க என்று பதில் போட்டேன்.
இப்படிப்பட்ட ஜந்துக்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும்தான் கேடு.
பிகு: அந்த விஷத்தை பரப்பியவர் ஒரு பெண்மணி என்பதால் பெயரை மறைத்து விட்டேன். ஆனால் இந்த நாகரீகம் சங்கிப் பெண்மணிகளுக்கு கொஞ்சமும் கிடையாது. அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment