டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தி வெளியிடுகிறது. இந்த வருடம்தான் மார்க்சிஸ்ட் கட்சி முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளது என்பது அச்செய்தி.
முதலமைச்சராக இருந்த போதும் ஜோதிபாசு தேசியக் கொடியை ஏற்றியது கிடையாது என்று ஒரு மத்யமர் சங்கி சொல்ல, கருங்காலி சவர்க்கர், வாஜ்பாய் வாரிசுகள் அந்த பொய்யை நம்பி கம்யூனிஸ்டுகளை வசை பாடினர்.
மேலே உள்ள படம் ஒன்று போதும் அந்த புளுகுணி சங்கியின் பொய்யை அம்பலப்படுத்த.
லண்டன் டோக் சிங் முதலில் சிறை செல்ல காரணமான குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
பஞ்சாபில் ஹோஷியாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் பறந்த யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி மூவர்ணக்கொடியை துப்பாக்கிக் குண்டுகள் சீறிய போதும் கொடிக்கம்பத்தின் மீதேறி பறக்க விட்டதுதான். உன் பெயரென்ன என்று கேட்ட போது அந்த 12 வயது சொன்னான் "லண்டன் டோக் சிங்" அதாவது லண்டனை உடைப்பவன்.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல,
பஞ்சாப் சிங்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்.
15.08.1947 என்று மதுரையில் மூவர்ணக் கொடியை ஏற்றியது வாழும் வரலாறு தோழர் என்.சங்கரய்யா.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான என் நெருக்கம் வேலூர் வந்த பின்பே துவங்கியது. சுதந்திர தின பொன்விழா ஆண்டில் விடுதலைப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான மறைந்த தோழர் கே.ஆர்.சுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நினைவில் உள்ளது. வேலூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. என்ன அலுவலக நிகழ்வில் பங்கு கொள்வதால் அங்கே செல்ல இயலவில்லை.
கம்யூனிஸ்டுகள் மீது அபாண்டமாக பொய் சொல்கிற இந்த ஜந்துக்கள்தான் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காட்டிக் கொடுத்த வாஜ்பாய் பிரதமராகிற வரை தேசியக் கொடியை கண்டு கொண்டதில்லை. அது வரை ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தினத்தையோ மூவர்ணக் கொடியையோ ஏற்றுக் கொண்டதில்லை. பச்சை நிறம் அவசியமில்லை என்பதுதான் அதற்கான காரணம்.
வரலாற்றை நான் நினைவில் கொள்ளாவிட்டால் சங்கிகள் பொய்களை ஊர்வலம் விடுவதை தடுக்க முடியாது.
https://www.quora.com/Why-did-it-take-70-years-for-CPIM-to-decide-on-hoisting-nationa-flag-in-the-party-headquarters-on-independence-day/answer/Arun-Mohan-%E0%B4%85%E0%B4%B0%E0%B5%81%E0%B5%BA-%E0%B4%AE%E0%B5%8B%E0%B4%B9%E0%B5%BB?ch=10&oid=302231288&share=39aab99b&srid=cY4y&target_type=answer
ReplyDeletePlease read the link for full details on the matter.
It is always easy for Sanghis to build a lie.
DeleteRead my post once again.
In fact, the post is written only against these lies
DeleteDon't dismiss anything or anyone as 'sanghi" when the other person has a differing view point. Only that mindset is typical of a sanghi. The author of the answer in Quora site cannot be called a sanghi by any stretch of imagination. He is a malayali following left politics very closely. That's it. See recent issues of many publications like Indian express, Mathruboomi english, outlook etc. They all carry news items similar to TOI news. All are not sanghis.
ReplyDeletehttps://www.newindianexpress.com/states/kerala/2021/aug/11/cpm-to-observe-independence-day-for-the-first-time-by-hoisting-tricolour-2343020.html
https://english.mathrubhumi.com/news/india/in-a-first-cpm-to-celebrate-independence-day-as-party-event-cpm-central-committee-1.5899910
https://www.outlookindia.com/website/story/india-news-in-a-first-cpim-to-observe-independence-day-by-hoisting-flags-from-every-party-office/390860
அனைத்து செய்திகளும் ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே இருப்பது அதிசயமா? இல்லை, மார்க்சிஸ்டுகளுக்கு எதிரானது என்றால் காபி& பேஸ்ட் செய்ய முதலாளித்துவ ஊடகங்கள் தயாராகவே உள்ளது. பல்வேறு வருடங்களாக மார்க்சிஸ்ட் கட்சி கொடியேற்றி வருகிறது என்ற உண்மையையும் ஜோதிபாசு முதல்வராக கொடியேற்றினார் என்பதையும் என் பதிவு ஆதாரத்துடன் சொல்கிறது. ஆனால் ஊடகங்களின் பொய்யை நம்பச் சொல்கிறீர்கள். இதை ஏன் அனாமதயேமாக சொல்ல வேண்டும்?
ReplyDeleteMedia conveys the kind of shift in Party line with regard to Independence which is factual. As a follower of Left and cpm for decades, I also feel the same. Unusually this time around Independence day has been celebrated with much fanfare in all party offices and a call was given specifically for doing so. The celebrations were more open and done inside party offices. This is really a new and welcome development. If you search google you can see more such information on the same lines. It is not that all are questioning the nationalism of cpm. The crux of the matter is it seems there is a strategic shift in the stance of the party. From "yeh azadi jhootha hai" to overt and enthusiastic celebration of the independence day.
ReplyDeleteAnonymity gives certain freedom. Otherwise no issues. I wrote only to throw more light on your write up. Thank you for allowing me to express views.🙏🙏