கேடி.ராகவன்
ஆபாசக் காணொளி சங்கிகளுக்கு நடுக்கம் கொடுத்துள்ளது. எந்த ஒரு சர்ச்சையென்றாலும் கொந்தளிக்கும்
பல மத்யமர் சங்கிகள் நேற்று விடுப்பில் போய் விட்டார்கள். மத்யமர் குழு அட்மினோ கேடி
ராகவன் பற்றிய பதிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று வேறு வேறு வார்த்தைகளில் மறுத்து
விட்டார்.
சங்கிகளின் முக்கியமான பொய்ப் பரப்பாளர் ஸ்டான்லி ராஜன் பதிவு மேல் பதிவு எழுதி மதன் ரவிச்சந்திரனையும் வெண்பா கீதாயனையும் நொடிக்கு நொடிக்கு திட்டிக் கொண்டே இருக்கிறார். மீதமுள்ள பதினான்கு பேரில் இந்த பேனா பொய்யரும் உள்ளாரோ?
மாற்று மதத்தவர்களையும் திமுகவையும் திட்டும் பதிவுகளை பகிர்ந்து கொள்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ளவர்களும் காணவில்லை. எங்கே பதுங்கிக் கொண்டுள்ளனரோ?
சங்கிகளின்
இந்த பயம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . . . .
பிகு: அகண்ட பாரதமெனும் சங்கிக் காமெடி - நாளை
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபுனைப்பெயரில்லாமல் நாகரீகமான வார்த்தையில் எழுதினால் பதில் சொல்வேன். அநாகரீக வார்த்தை எழுத இது சங்கிகளின் மத்யமர் தளம் அல்ல
Delete