ஆஜான்
குண்டர் படையின் மகளிர் அணித்தலைவியும் உறுப்பினர் ஆகாமலே பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான
கேடி ராகவன் வீடியோ புகழ் வெண்பா கீதாயன்,
தன் முகநூல் முகப்புப் படமாக, கவர் படமாக புளிச்ச மாவு ஆஜானோடு எடுத்துக் கொண்டிருந்த
புகைப்படத்தை வைத்திருந்தார்.
இப்போது
கேடி ராகவன் பிரச்சினை வந்ததும் அந்த படங்களை அகற்றி விட்டார்.
ஆஜானின்
கட்டளையா அல்லது ஆஜானுக்கு இதனால் பிரச்சினை ஏதும் வரக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை
நடவடிக்கையா என்றுதான் தெரியவில்லை.
ஜெயமோகனுக்காக
சங்கறுப்பேன் என்று வீடியோ போட்ட ஒரு பழைய புத்தகக் கடைக்காரருக்காக பக்கம் பக்கமாக
செல்ஃபி கேள்வி பதில் போட்ட புளிச்ச மாவு ஆஜான்
“உங்கள்
சிஷ்யையின் பிளாக் மெயில் அரசியல்தான் நீங்கள் கற்றுக் கொடுத்த அறமா? உங்கள் ஞான மரபா?
இந்த வீடியோ அரசியல் குறித்து உங்களின் உள் ஒளி என்ன சொல்கிறது?”
என்று
அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் சொல்வாரா? விளக்கமாக பதிவு எழுதுவாரா?
No comments:
Post a Comment