இது என்ன நியாயம் வேலுமணி சார்?
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக வெண்பொங்கல், வெஜ் பிரியாணி.
குவார்ட்டருக்கு பதிலாக ரோஸ் மில்க்.
நீங்கள் அடித்த காசுக்கு இதெல்லாம் பொருத்தமாக இல்லையே! அதிமுக பாரம்பரியமே உங்களால் கெட்டுப் போச்சு...
அடுத்த ரெய்டு விஜயபாஸ்கர் வீட்டில் என்றால் அவர் அந்த கட்சி மரபை காப்பாற்றி விடுவார்.
Osi sothukku aasaipattu, mask podaaama kootam koodum pakkigal.
ReplyDelete