Monday, August 2, 2021

நல்ல செய்தி! தொடரட்டும் . . .

 


ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்த ஏமாற்றங்களுக்கு மத்தியில் நம்பிக்கை அளித்துள்ள நல்ல செய்தி இது.

இன்னும் இரண்டே போட்டிகள்தான்.

அவற்றிலும் இதே உற்சாகத்தோடு விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment