Saturday, December 9, 2023

ஸ்டெரிலைட் அராஜகம் -CBI அயோக்கியத்தனம்


 நேற்று காலையில் படித்த செய்தி.

ஸ்டெரிலைட் ஆலைக்கு ஆதரவாக நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை மாவட்ட முதன்மை நீதிபதி நிராகரித்து "ஒழுங்காக விசாரணை செய்து முறையாக மீண்டும் தாக்கல் செய்"  என்று சொல்லி விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் கே.எஸ்.அர்ஜூனன், இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு வாதாடியதன் காரணமாகவே நீதிபதி சி/பி.ஐ குற்றப்பத்திரிக்கையை நிராகரித்துள்ளார்.

அப்படி என்ன இருந்தது அந்த குற்றப்பத்திரிக்கையில்?

"திருமலை என்ற ஒரே ஒரு இன்ஸ்பெக்டரைத் தவிர துப்பாக்கிச் சூட்டிற்கு வேறு யாரும் காரணமும் இல்லையாம். பங்கும் இல்லையாம்"

எப்பேற்பட்ட அயோக்கியத்தனம் இது!

அனைத்து குற்றவாளிகளையும் காப்பாற்றி விசுவாசமிக்க நாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் நிரூபித்திருக்கலாம். ஆனால் அந்த நாய்களை தெருவில் ஓட விட்டு கல்லால் அடிக்கும் காலம் வரும் போதுதான் விசுவாசத்தின் தவறு தெரியும் . . .

1 comment:

  1. இங்கே ஒரு அனாமதேய நாய் கமெண்ட் ஒன்றை போட்டிருந்தது. சி.பி.ஐ யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியாத முட்டாள் நாய். அது வைத்துக் கொண்டுள்ள பெயரால் கமெண்டை பிரசுரித்து நீக்காமல் அப்படியே நீக்கி விடுகின்றேன். அந்த நாயின் கூட்டாளி நாய் கூட புத்திசாலி என்று காட்டிக் கொள்ளும் ஒரு முட்டாள் நாய்தான்

    ReplyDelete