பேராசிரியர் என்று ஜொல்லிக் கொண்டிருக்கிற ராம.சீனிவாசன் ஒரு கேள்வி கேட்டுள்ளான்.
திருமதி கனிமொழி என்னமோ இரண்டு நாட்களாக தூத்துக்குடியில்தான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சங்கிதான் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. இதிலே இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று நக்கல் வேறு. என்ன திமிர்!
இவன் கட்சி எம்.எல்.ஏ என்ன நாடகம் நடத்துகிறான் என்று மாலை எழுதுகிறேன்.
சங்கிகள் எப்படி ஒரு பொய்யை உண்மை போல கட்டமைக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
திருட்டுச்சங்கிகளை ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதற்கு இவன் ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment