தன் மாமியார் தன்னை முதலமைச்சராக பார்க்க ஆசைப்படுவதாக சரத்குமார் கூறியுள்ளார்.
ஏன் சரத்குமார் முதலமைச்சராக ஆசைப்படுகிறீர்கள். பெரிதினும் பெரிது கேள் என்பது போல நீங்கள் பிரதமராகவே ஆசைப்படலாமே!
உங்களால் நிச்சயம் முடியும்.
ஆமாம்.
சூரியன் தொடங்கி எத்தனை படங்களில் பிரதமரின் உயிரைக் காப்பாற்றும் போலீஸாக நடித்துள்ளீர்கள்.
உங்களின் அடுத்த படத்தில் நீங்கள் பிரதமராக நடித்தால் உங்கள் மாமியாரின் ஆசை சுலபமாக தீர்ந்து விடுமே!
எந்த தயாரிப்பாளரோ, இயக்குனரோ முன் வராவிட்டால் நீங்களே தயாரித்து இயக்கலாமே!
No comments:
Post a Comment