உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட செருப்பால் அடித்தது போல ரெவியிடம் சொல்லி விட்டார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி விட்டது.
மசோதாக்களில் கையெழுத்து போடுவது அல்லது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடுவது என்று இரண்டே வழிகள்தான் உள்ளது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதை செய்யப்போகிறாய் என்றும் கேட்கிறார்கள்.
இன்னொரு வழியும் இருக்கு ரவி.
மேலே உள்ள படத்தில் ஐடியா இருக்கு. கிண்டி ராஜ்பவனிலோ ஏராளமான மரங்கள் இருக்கு.
செல்லா நோட்டு விவகாரத்தில் முன்னேற்றம் இல்லையென்றால் உயிரோடு கொளுத்துங்கள் என்று வஜனம் பேசிய ஆளோட கூட்டாளிதானே நீ! உனக்கு என்னிக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருந்துருக்கு!
சரி எதுல கையெழுத்து போடப் போற?
No comments:
Post a Comment