Tuesday, December 12, 2023

மரமண்டை மாலனே, இதை படிக்கவும்.

 



மறைந்த மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யாவிற்கு பேனா வியாபாரி மாலன் எல்லாம் அஞ்சலி செலுத்தவில்லை என்று யார் எழுதார்கள்!

 


காட்டிக் கொடுத்த துரோகிகளின் பாரம்பரியத்தில் வந்த டிமோவின் வால் பிடித்து திரியும் மாலன் போன்ற போலிகளுக்கெல்லாம் தோழர் சங்கரய்யா பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.

 

“போராளிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்: என்பதை நக்கல் செய்துள்ளது இந்த ஜந்து.

 

அறிவு கெட்ட மாலனே, தியாகிகளின் போராளிகளின் வாழ்விலிருந்து எழுச்சி பெற்று அவர்தம் பாதையில் செல்வதைத்தான் அப்படி சொல்கிறோம். உமக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் சொல்கிறேன்.

 

We are Inspired by the actions and sacrifices.

 

முற்போக்கு இயக்கங்களில் உள்ள எல்லோருமே யாராவது ஒருவரைப் பார்த்து இன்ஸ்பைர் ஆகி வந்தவர்கள்தான். பக்த்சிங்கும் சேகுவாராவும் இன்றைக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகர்கள்தான்.

 

முட்டாள் சங்கிகள் போல, ரம்மி ரெவி போல தோழர் சங்கரய்யாவை நேரடியாக இழிவுபடுத்தும் தைரியம் இல்லாததால் இப்படி ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ளது மாலன் எனும் விஷ ஜந்து.

 

ஒரு சமீபத்திய உதாரணத்தை மட்டும் அந்த மரமண்டைக்கு சொல்ல விரும்புகிறேன்.

 

தமுஎகச அமைப்பின் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனின் “ஜிந்தாபாத், ஜிந்தாபாத்”  நூலின் நிறைவுப்பக்கங்கள் அந்த சனியன் படிக்க பகிர்ந்துள்ளேன்.

 




இதுதான் போராளிகள் விதைக்கப்பட்டால் முளைத்து வருவதற்கான உதாரணம்.

 

அதனால் கம்யூனிஸ்டுகளை சீண்டுவதை விட்டுவிட்டு டிமோவுக்கு ஜால்ரா அடித்து சில்லறை சம்பாதிக்கும் பிழைப்பை மட்டும் பார்க்கட்டும்.

 

பிகு 1 : தோழர் வி.பழனி பின்பு குணமாகி இப்போதும் நெல்லை மாவட்டத்தின் மூத்த தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

பிகு 2 : எழுதி ரொம்ப ரொம்ப நாளாச்சு. இருப்பினும் மூத்த்த்த்தவருக்காக ஒதுக்கிய நேரம் வீணாகக் கூடாது என்பதற்காக இப்போது பகிர்கிறேன். 

2 comments:

  1. சங்கிகளுக்கும், அரசியல் அனாதைகளுக்கும், வியாபாரியாய் மாறிப்போன மூத்த்த்த்த பத்திரிக்கையாளரை, அரசியல் செய்தி சொல்லாமல் அநீதியை மட்டும் சொல்லி திரியும் அவர் மீது சேறை வாரி இறைக்கிறீர்களா அல்லது வேறு ஏதாவதா?

    ReplyDelete
  2. தோழர் களவாணி சங்கிக்கு சரியான செருப்படி

    ReplyDelete