கீழே
உள்ள செய்தி தனிப்பட்ட முறையில் மூவரிடமிருந்து வந்தது. நான்கு குழுக்களிலும் வந்தது.
மிகவும் புகழ் மிக்க விசயம் (2024)
இந்த வருடம்
01-01-2024 வெள்ளி கிழமை
02-02-2024- வெள்ளி கிழமை
03-03-2024- வெள்ளி கிழமை
04-04-2024- வெள்ளி கிழமை
05-05-2024- வெள்ளி கிழமை
06-06-2024 - வெள்ளி கிழமை
06-06-2024- வெள்ளி கிழமை
07-07-2024 வெள்ளி கிழமை
08-08-2024- வெள்ளி கிழமை
09-09-2024- வெள்ளி கிழமை
10-10-2024- வெள்ளி கிழமை
11-11-2024 - வெள்ளி கிழமை
12-12-2024- வெள்ளி கிழமை
வரும் பிப்ரவரி மாதம் கடைசியாக இருக்கும் பிப்ரவரி மாதமாகும் என்று தெரிகிறது. ஏன் என்றால் இந்த பிப்ரவரி மாதம் 823 வருடங்களில் ஒரு முறை மட்டுமே இந்த மாதிரி இருக்கும்:-
4 - ஞாயிற்றுக்கிழமை
4- திங்கட்கிழமை
4- செவ்வாய் கிழமை
4- புதன்கிழமை
4- வியாழக்கிழமை
4- வெள்ளி கிழமை
4- சனி கிழமை
இதைத் தான் அழைக்கப்படுகிறது மீராக்கல் இன்
அதனால் குறைந்தது 5 பேருக்காவது அல்லது 5 குருப்புகளுக்கு அனுப்பி மற்றும் 4 நாட்களில் உங்களுக்கு நன்மைகள் பயக்கும்.
விபரிக்கின்ற முடியாத மகிமையை நடக்கும். படித்து 11 நிமிடங்களில் சேர் செய்யவும்.
நன்றி
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்து உள்ளேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதில்
குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் 02.02.2024 ஒரு நாள் மட்டுமே வெள்ளிக்கிழமையில் வருகிறது.
கொஞ்சம் கவனித்திருந்தால் இந்த போலிச் செய்தியை பகிராமல் தவிர்த்திருக்க முடியும்.
ஆனால் செய்திகளை முந்தித் தரும் வேகம் அறிவை பின்னுக்கு தள்ளி விடுகிறது.
இதில்
மிகப் பெரிய கொடுமை என்பது இது போன்ற செய்திகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு துவங்கும் வேளையில்
வருகிறது என்பதுதான். போன வருடம் அனுப்பி பல்பு வாங்கியவர்கள் கூட இந்த வருடமும் அனுப்புவது
என்பதெல்லாம் மிகப் பெரிய கொடுமை.
இப்படியெல்லாம்
பொய்யை உண்மையென்று நம்பி ஏமாற மக்கள் தயாராக இருப்பதால்தான் பாஜக ஐ.டி விங் தொடர்ச்சியாக
பொய்களை உற்பத்தி செய்து பரப்பிக் கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment