நடிகர் சூர்யா தொடர்பான பதிவென்று ஆவலோடு வரும் சங்கிகளே, ஸாரி. இது சங்கி எஸ்.ஜி.சூர்யாவின் மானத்தை வாங்கிய பதிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் அந்தாளை புரட்டியெடுத்துள்ளார். அவனுக்கு வெட்கம் மானம் ரோஷம் இருக்குமானால் கயிற்றையோ, தண்டவாளத்தையோ நாட வேண்டும்.
இதோ தோழரின் பதிவுகள்.
கால்ரூபாய்க்கு வேலைசெய்து லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் பாஜக!
மிஸ்டர் விளம்பர மோகி BJP Tamilnadu Dr.SG Suryah பீற்றிக்கொண்டு அலைவது உங்கள் இயல்பு,மரபு.
கொடுக்கிற பொருளுளைப்போல லட்சம் மடங்கு விளம்பரம் செய்து ஏமாற்றுவது உங்கள் வாடிக்கை.
இரண்டு தலைவர்கள் நோகாமல் போஸ்கொடுத்து பந்தா செய்கிற உங்களோடு கம்யூனிஸ்டுகள் போட்டி போடவே முடியாது.
இதோ எமது தோழர்கள் களத்தில் மக்களுக்கு தங்கள் கடமையைச் செய்யும் சில காட்சிகள்.அதுவும் ஒரு விளம்பர மோகிக்கு காட்டுவதற்காக.கொஞ்சமாவது நேர்மையோடு சேவைசெய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் இரண்டு செய்திகள் சங்கிகளின் போலித்தனத்தை தோலுரிக்கிறது.
ஹாஹாஹா! மிஸ்டர் Dr.SG Suryah !
ஒரு அனாமதேய பொறுக்கி நாய் குரைத்து விட்டு போயிருக்கிறது. தனக்கு வாழ்க்கை கொடுத்தவர்களையே சிறுமைப்படுத்துகிற, அழிக்க நினைக்கிற களவாணிக்கூட்டத்திடம் நியாயம் நேர்மையை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. என்னை அழிக்க நினைத்த அனைத்து தீய சக்திகளும் கேவலமான முறையில் அழிந்து போயுள்ளது. இந்த கூட்டுக்களவாணி திருட்டு, பொறுக்கி கூட்டமும் அதே கதி அடைவார்கள்.
ReplyDeleteபிஸ்கெட்டை பிச்சை போட்டவர்களையே கடிப்பதுதானே நன்றி கெட்ட நாய்களின் குணாம்சம்!
ReplyDelete