மத்திய பிரதேச பாஜக அரசு எடுத்த முதல் முடிவுகள் பற்றிய செய்தி கீழே உள்ளது.
இதில் அதிசயப்படவோ அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை. ம.பி அரசின் இரண்டு முடிவுகளுமே இஸ்லாமியர்களை குறி வைத்துதான் என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் வாய்ஸா வரும்" மொமெண்ட்தான் இது.
சங்கியின் ஆட்சி எப்போது மக்களைப் பற்றி கவலைப்பட்டுள்ளது!
No comments:
Post a Comment