டிமோ மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது,
டிமோ தன் அல்லக்கைகள் மூலம் மக்களவையிலிருந்து துரத்தி உச்ச நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் பதவியை திரும்பப் பெற்ற ராகுல் காந்தி அவசியம் மக்களவைக்கு வருவார்.
டிமோ????
"உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரே இடம் நாடாளுமன்றம்தான்" என்ற கொள்கை வழி நின்று எஸ்கேப்பாகி விடுவாரோ!
No comments:
Post a Comment