Tuesday, August 22, 2023

அதிமுக :அடிமைக்கூட்டம்தான் இது . .

 


முக நூலில் பரவிக் கொண்டிருப்பது கீழே உள்ளது.



அதிமுக தனியாக நிற்பது பற்றியோ ஊரறிந்த தரகரை தேர்தல் குழு ஆலோசகராக நியமித்துள்ளது பற்றியோ நான் எழுதப் போவதில்லை. அது அந்த கட்சி உறுப்பினர்களின் பிரச்சினை.

இக்கடிதத்தின் ஒரு வார்த்தைதான் அதிமுகவின் அடிமை மனப்பான்மையை காண்பிக்கிறது.

தேர்தல் குழு ஆலோசகருக்கு அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் சொல்கிறேன்.

தேர்தல் குழு ஆலோசகருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

தேர்தல் குழு ஆலோசகரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம்.

தேர்தல் குழு ஆலோசகரின் ஆலோசனைகளை அமலாக்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கலாம்.

“அடி பணியச் சொல்வது” என்பது அக்கட்சியின் டி.என்.ஏ வில் ஊறிய அடிமைத்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது!

1 comment:

  1. நேரடியாக இல்லாமல் இலை மூலமாக தாமரையை மலர செய்யும் முயற்சியாம்.
    எல்லாரும் ஒருமுறை சிரிச்சிக்கோங்க!

    ReplyDelete