Wednesday, August 9, 2023

ஸ்மிர்தி இரானியின் A 1 பாணி அசிங்கம்

 


 


ராகுல் காந்தி மீது ஸ்மிர்தி இரானி சுமத்தியுள்ள ஃப்ளையிங் கிஸ் குற்றாச்சாட்டு அசிங்கமானது. சென்னாரெட்டி தகாத முறையில் நடந்து கொண்டார் என்று ஜெயலலிதா சொன்னது போன்று கீழ்த்தரமானது.

டிமோவின் கேவலமான அரசியல்.

பயந்து போய் விட்டார்கள் என்பதன் அறிகுறி.

56 இன்ச் மார்பனின் பவுசு இவ்வளவுதான்

 No Government will stoop down to such a level. Get Out DIMO. SHAMELESS CREATURES 

No comments:

Post a Comment