Sunday, August 20, 2023

டைமில்லை ரஜினி , பிஸி . . .

 


கீழேயுள்ள படத்தை ஒரு தோழர் அனுப்பியிருந்தார். ஏன் இன்னும் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று வேறு கேட்டிருந்தார்.


ரஜினி முருகன் படத்தில் சூரி டைமில்லை என்று சொல்லும் காட்சியின் படத்தை அனுப்பினேன்.

ஆமாம் மொட்டைச்சாமியார் காலில் ரஜினி விழ்ந்ததில் அதிர்ச்சியடையவோ இல்லை ஆச்சர்யப்படவோ என்ன இருக்கிறது!

காரியமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழத் தயங்காத சந்தர்ப்பவாதிதானே இவர்! இப்போது என்ன தேவையோ?

ரஜினி திரையில் கொலைகளை செய்பவர், பெண்களை இழிவாகப் பேசுபவர்.

மொட்டைச்சாமியார் நிஜத்தில் செய்பவர், புதைக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் சடலங்களை தோண்டி எடுத்து வன் புணர்ச்சி செய்யச் சொன்னவர்.

இதிலென்ன அதிர்ச்சியும்  விரிவான பதிவும் தேவைப்படுகிறது.


2 comments:

  1. தமிழ்நாட்டில் இருக்கும் தோழர்.சங்கரய்யா, தோழர் நல்லகண்ணு காலில் விழுவார் என எதிபார்த்தால் அது உங்க தப்பு.

    ReplyDelete
    Replies
    1. பதிவை மீண்டும் படிக்கவும். ரஜினி காலில் விழுந்ததில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ இல்லை.

      Delete