வழக்கம் போல ஒரு வேஸ்ட் பட்ஜெட்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏதுமில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கு மீண்டும் வரிச்சலுகை.
கல்வி, சுகாதாரத்துக்கெல்லாம் போதுமான ஒதுக்கீடு இல்லை.
எங்கு வேண்டுமானாலும் பத்திரப் பதிவு என்று மோசடிக்கு பச்சைக் கொடி.
இன்னும் ஏராளம், ஏராளம்.
ஆனால் மூத்த்த்த்த்த்தவருக்கோ என்ன பிரச்சினை பாருங்கள்.
பட்ஜெட்டிலியே புதுசா ஒரு எழவும் இல்லை. இதில அவருக்கு புது போட்டோ கேட்குது.
செஞ்சோற்றுக் கடனுக்கு இவ்வளவு விஸ்வாசம் ரொம்ப ஓவர்.
பிகு: நான் போட்டதெல்லாமும் பழைய மீம்தான் . . .
No comments:
Post a Comment