போன வாரம் வியாழனறு அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. அலுவலகம் செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஏ1 பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர், சாலையில் சென்ற கார், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி என அனைத்து வாகனங்களையும், நிறுத்தி லட்டு கொடுக்க, போக்குவரத்து நெரிசல் வந்து விட்டது. (அந்த லட்டை நான் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.) இவர்கள் தலைவியின் பிறந்த நாளை கொண்டாட வாகனங்களை நிறுத்துவதும் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதும் என்ன நியாயம்?
No comments:
Post a Comment