சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
அதிமுக கட்டெறும்பானது என்று தலைப்பு கொடுத்துள்ளது தினமலர்.
“கழுதை தேய்ந்து கட்டெறும்பானது” என்பதுதான் சொலவடை. இப்போது அதிமுக கட்டெறும்பாகி விட்டதென்று என்று சொன்னால் அக்கட்சி இதற்கு முன்பு கழுதையாக இருந்தது என்றுதானே அர்த்தம்!
இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அப்போது இவர்கள் மொழியே வேறு மாதிரி இருந்திருக்கும்!
No comments:
Post a Comment