கர்னாடக மாநிலம் கொதி நிலையில் உள்ளது. ஹிஜாப் அணியக் கூடாது என்று அங்குள்ள சங்கிகள் கலாட்டா செய்து கொண்டிருக்கும் போது இங்குள்ள சங்கிகள் ஓட்டுக்காக என்ன செய்கிறார்கள் பாருங்கள்.
திருக்காட்டுப்பள்ளியை மைக்கேல்பட்டியாக மத மாற்றம் செய்து விட்டார்கள் என்று சொன்ன வானதி சீனுவாசனும் மூத்த சங்கி பொன்னாரும் யாரிடம் ஆசி வாங்குகிறார்கள் என்று பாருங்கள்.
சங்கிகளுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் கிடையாது என்பது தெரிந்ததே.
கொள்கை என்று கூட எந்த எழவும் கிடையாது போல.
வோட்டு வாங்க எதையும் செய்வார்கள் மோடியின் கேடிகள்
பிகு: பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர்கள் சின்னத்தோடு இருந்ததை நீக்கி விட்டேன். அந்த பிரச்சாரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்!
தங்கள் மதத்து மக்களை அழிக்க நினைக்கிற சங்கிகளை ஆசிர்வதிக்கிற இந்த மொன்னைகளை எப்படி திருத்துறது?
ReplyDelete