Sunday, February 6, 2022

மோடியை அடிச்சுக்க யாருமே இல்லை


 கீழே உள்ள மூன்று படங்கள் பத்து நாட்களுக்களுக்காக எடுக்கப்பட்டவை.

வித விதமான கெட் அப்புகளில் தோன்றுவதில் மோடிக்கு மிஞ்சி அரசியலில் யாருமே இல்லை.





அந்தாள் ஒரு பிரதம மந்திரி என்பதையும் அந்தாளுக்கு மரியாதை கிடையாது என்றாலும் அந்த பதவிக்கு என்று மரியாதை உள்ளதென்றும் அது நாட்டின் மரியாதை என்று யாராவது சொல்லித் தொலையுங்களேன். எப்போது பார்த்தாலும் மாறு வேடப் போட்டியில் கலந்து கொண்டது போல ஆடை அணிவது அசிங்கமாக இருக்கிறது மோடி.

என்ன செய்ய! உருப்படியாக ஆட்சி செய்ய துப்பில்லாத காரணத்தால் இப்படித்தானே கவனத்தை ஈர்க்க முடியும்!

எச்சரிக்கை:

திறந்த சிலையும் வில்லங்கம்
திறக்கச் சொன்ன சாமியாரும் வில்லங்கம்

நாளை எதிர்பாருங்கள்.

4 comments:

  1. டேய் கோமாளி அவரு என்ன ட்ரெஸ் போட்டா உனக்கு என்ன?

    ReplyDelete
    Replies
    1. அந்த கோமாளியை சொன்னா உனக்கு ஏண்டா நாயே கோபம் வருது?

      Delete