Sunday, February 20, 2022

மோடியை விஞ்சிய பெரும் பொய்யன் . . .


 இந்தியாவின் மிகப் பெரிய பொய்யன் மோடியைக் காட்டிலும் பெரும் பொய்யனாகும் பெருமை ஆட்டுக்கார அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது.


பாஜககாரன் ஒருத்தன் வாயிலே இருந்தும் கூட உண்மை என்பது எக்காலத்திலும் வராது.


No comments:

Post a Comment