நம் கை, நம்பிக்கை
ஹிஜாப் அணிந்த பெண்ணை மிரட்டிப் பார்த்தது சங்கிகள் கூட்டம்.
அதே உடுப்பியில் ஹிஜாப் அணிந்த மாணவியின் கரம் கோர்த்து செல்கிறார்கள் மற்ற
மாணவிகள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கட்சியை ஓவியமாக நம்பிக்கை என்று
அற்புதமான ஓவியமாக தீட்டியுள்ளார் திரைக் கலைஞர் பொன்வண்ணன்.
ஆம்.
நிஜமாகவே இந்த சம்பவம் நம்பிக்கை அளிக்கத்தான் செய்கிறது.
இயல்பான தன்னெழுச்சி இது . . .
பிரிவினையை தூண்டும் சங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட செருப்படி.
தமிழகத்தில் அஞ்சல் பணிக்கு சேர்க்கப்பட்ட 946 பேரில் 46 பேர்தான் தமிழர்கள். இது நியாயமா?
ReplyDelete- சு.வெங்கடேசன், MP
----------------------------
இப்படி மொட்டையாக மொத்த எண்களை மட்டும் எடுத்துப் போட்டால் தவறாகத்தான் தெரியும்.
- தமிழகத்தில் இருந்து எத்தனை விண்ணப்பங்கள் வந்தன?
- அவற்றில் எத்தனை தகுதியுடையவை?
- எத்தனை பேர் தேர்விற்கு அழைக்கப்பட்டார்கள்?
- எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள்?
- எத்தனை பேர் தேர்வில் வெற்றி பெற்றார்கள்?
போன்றவற்றையும் சேர்த்து பேசினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
மிஸ்ராவும், சர்மாவும் வருகிறார்கள் என்று விஷத்தைக் கக்கி, வீணாக வடக்கு தெற்கு பேத உணர்ச்சிகளை தூண்டி விடுவது அர்த்தமற்றது. இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகளைத்தான் நாமும் தேர்ந்தெடுக்கிறோம் என்பது துயரம்!
பின்குறிப்பு: 2018 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் இளநிலை பொறியாளர் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்கு பெயர்தான் மோடிக்கு முட்டு
Delete