நீண்ட நாட்களாக சமையல் பற்றிய பதிவே போடவில்லையே என்று
நேற்று ஒரு தோழர் கேட்டபோதுதான் ஆமாம்ல என்று எனக்கும்
தோன்றியது.
அடுத்த மாதம் கோட்ட மாநாடு. அதற்கு முன்பாக கிளைகளின்
ஆண்டுப் பேரவைக் கூட்டங்கள் முடிக்க வேண்டும் என்பதால்
தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பதாலும் மற்ற சில
வேலைகள் வந்து விட்டதாலும் சமையலறை பக்கம் செல்வதில்
கொஞ்சம் இடைவெளி வந்து விட்டது.
அதை இன்று சரி செய்தாகி விட்டது.
இதோ ஜில்லென்று மாங்கோ மில்க் ஷேக் தயார்.
நல்ல மாம்பழங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
ஒன்றரை லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.
மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கவும்.
மாம்பழத்துண்டுகளோடு சர்க்கரையும் பாலும் சேர்த்து
மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பிறகு சில மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டி
சேர்த்து ஜில்லென்று மாங்கோ மில்க் ஷேக் சாப்பிடவும்.
நேரம் குறைவாக இருந்ததால் சுலபமான தயாரிப்போடு இன்றைய
சமையலறை அனுபவம் முடிந்து விட்டது.
அடுத்தது அதிரடிதான்.

Coooll
ReplyDeleteபடிக்கவே ஜில்லென்று இருக்கிறது
ReplyDeleteThank You Hameed
ReplyDeleteநன்றி ஜெயகுமார் சார்
ReplyDelete