பொதுத்தேர்தலில் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. ஆனால் அது மற்ற சங்கிகளுக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் பழைய ஞாபகத்தில் இன்னும் மிரட்டுகிறார்கள்.
பழைய
புளிச்சுப் போன உதாரணம்தான். வேறு வழியில்லை.
நாய் வால் நிமிராது.
அதனால் நறுக்கி விட்டால் ஆட்டாது.
இன்ச் குறைஞ்சபிறகும் அதே சட்டைய போட்டா லூசா அட லூசா லூசா தெரியுமபப்பா...
ReplyDeleteசட்டைய மாத்துங்க, இல்லனா ஆள மாத்திருவாங்க அப்பு!