நேற்று முன் தினம் எழுதிய "நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும் என்ற பதிவை முகநூல் நீக்கி விட்டது.
இந்த பதிவால் அப்படி என்ன முகநூலின் சமூகத் தரம் பாழானது என்று தெரியவில்லை.
சங்கிகள் அனுதினமும் செய்யும் நச்சுப் பிரச்சாரத்தால் பாழாகாத சமூகத் தரத்திற்கு நீட் எதிர்ப்பு மட்டும் பிரச்சினையாகிறது.
சமூகத் தரம் என்பதை விட மிகவும் கடுப்பேற்றியது வேறு ஒன்று.
லைக்கிற்கும் ஷேருக்கும் தவறான பதிவு போடுகிறாய் என்று சொல்கிறது.
அடேய் மார்க், இந்த லைக்கையும் ஷேரையும் வச்சி என்னய்யா செய்யறது? ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்குக் கூட பிரயோசனம் கிடையாது.
No comments:
Post a Comment