என்
அப்பாவின் பெயர் கருணாநிதி என்றிருந்தால் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும், என் அப்பாவின் பெயர் குப்புசாமி என்பதால்தான் கிடைக்கவில்லை என்று புலம்பிய ஆட்டுக்காரனே! ஜெய்சங்கரும்
நிர்மலா சீத்தாராமனும் கடந்த மக்களவை தேர்தலிலும் சரி, தற்போதைய மக்களவைத் தேர்தலிலும்
சரி, போட்டியிடவில்லை.
ஆனாலும்
அவர்கள் முன்பும் அமைச்சர்களானார்கள். இப்போதும்
அவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.
தேர்தலில்
போட்டியிடாமலேயே அவர்கள் இருவருக்கும் அமைச்சர் பொறுப்பு தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படுவதற்கு
அவர்களின் அப்பாவின் பெயர்தான் காரணமாக இருக்கும். இல்லையா ஆட்டுக்காரா?
அந்த
பெயர்கள் என்னவென்று தெரிந்தால் சொல்லேன். . .
பிகு:
ரொம்ப நாள் முன்னாடியே எழுதினதுதான். வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு இன்றைக்கு பதிவு செய்து
விட்டேன் . . .
No comments:
Post a Comment