தன் தாய் கலந்து கொண்ட விவசாயிகள் போராட்டத்தையும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையும் இழிவு படுத்தி பேசியமைக்காக நடிகை கங்கனா ரணாவத்தை ஒரு சிங்கப் பெண் கன்னத்தில் அறைந்து கணக்கு தீர்த்துள்ளார். சிங்கப்பெண் குல்விந்தர் கௌருக்கு வாழ்த்துக்கள்.
பாஜகவில் உள்ள அனைத்து சங்கிப் பெண்களுமே ஆணவம் மிக்கவர்கள், அபாண்டமாக பேசுபவர்கள். அதிலும் ஆணவப் பேச்சில் முதலிடத்தில் உள்ள நிர்மலா சீத்தாராமன், ஸ்மிர்தி இராணி ஆகியோர் எச்சரிக்கையாக இருங்கள்.
காலம் உங்கள் கன்னத்திலும் ஓவியம் வரையும்.
நாவடக்க . . .
தன்னுடைய வலி
ReplyDeleteவினை விளைத்தவருக்கு வடு
வாழ்க!